பொது செய்தி

இந்தியா

இணைகிறது மற்றும் ஒரு போர்க் கப்பல்; கடற்படை பலம் அதிகரிப்பு

Updated : நவ 21, 2021 | Added : நவ 21, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி-நம் கடற்படையின் பலத்துக்கு மேலும் வலுவூட்டும் வகையில், ரேடார்களால் கண்டுபிடிக்க முடியாத, எதிரியை அழிக்கும் ஏவுகணைகள் உடைய, 'ஐ.என்.எஸ்., விசாகப்பட்டினம்' என்ற போர்க் கப்பலை, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று அர்ப்பணிக்கிறார்.'மசாகோன்'நம் கடற்படைக்கு வலு சேர்க்கும் வகையில் நவீன கருவிகள், வசதிகள் உள்ள போர்க் கப்பல் உள்நாட்டிலேயே
போர்க்கப்பல், இணைப்பு, கடற்படை, பலம், அதிகரிப்பு

புதுடில்லி-நம் கடற்படையின் பலத்துக்கு மேலும் வலுவூட்டும் வகையில், ரேடார்களால் கண்டுபிடிக்க முடியாத, எதிரியை அழிக்கும் ஏவுகணைகள் உடைய, 'ஐ.என்.எஸ்., விசாகப்பட்டினம்' என்ற போர்க் கப்பலை, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று அர்ப்பணிக்கிறார்.

'


மசாகோன்'

நம் கடற்படைக்கு வலு சேர்க்கும் வகையில் நவீன கருவிகள், வசதிகள் உள்ள போர்க் கப்பல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. கடற்படை வடிவமைப்பு இயக்குனரகம் வடிவமைத்துள்ள இந்த கப்பலை, மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள, 'மசாகோன்' நிறுவனம் கட்டுமானம் செய்துள்ளது.மும்பையில் இன்று நடக்கும் விழாவில் இந்த கப்பலை, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.


latest tamil news


எதிரிகளின் ரேடார்களில் சிக்காத, எதிரிகளை அழிக்கும் ஏவுகணைகளை ஏந்திச் செல்லும் இந்த போர்க் கப்பல், 7,400 டன் எடையுள்ளது. மொத்தம் 163 மீ., நீளமுள்ள இந்த கப்பல், 30 கடல் மைல் வேகத்தில் இயங்கக் கூடியது. இதில் உள்ள கருவிகள், ஆயுதங்கள் என, 75 சதவீதம் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டவை.கூடுதல் வலிமைஇந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், இந்தப் போர்க் கப்பல், நம் கடற்படைக்கு கூடுதல் வலிமையை தரும்.


Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
21-நவ-202111:49:26 IST Report Abuse
RajanRajan புத்துயிரூட்டும் பிஜேபி ஆட்சி நிர்வாகம் புதிய இந்தியா வல்லரசாக பரிணமிக்க வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
21-நவ-202111:45:46 IST Report Abuse
RajanRajan IN A GREAT WAY OUR DEFENSE FORCES ARE MIGRATING TO HIGH TECH WAR PLATFORM UNDER MODI SARKAR. JAI JAVAN JAI HINTH JAI SHRIRAAM.
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
21-நவ-202110:30:13 IST Report Abuse
pattikkaattaan வாழ்த்துக்கள் .. ஜெய் ஹிந்த் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X