பொது செய்தி

தமிழ்நாடு

வீடுகளுக்கு தார்பாய்

Added : நவ 21, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் மழையால் சேதமடைந்த கூரை வீடுகளுக்கு, தார் பாய் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஆர்.டி.ஓ., ராம்குமார் தலைமை தாங்கினார். சங்க கவுரவ செயலாளர் வழக்கறிஞர் மணிகண்டராஜன் வரவேற்றார்.மாத்துார், கணபதிகுறிச்சி, பெரியவடவாடி, மணலுார் உட்பட 20 கிராமங்களில், மழையால் சேதமடைந்த கூரை வீடுகளுக்கு தலா
 வீடுகளுக்கு தார்பாய்

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் மழையால் சேதமடைந்த கூரை வீடுகளுக்கு, தார் பாய் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஆர்.டி.ஓ., ராம்குமார் தலைமை தாங்கினார். சங்க கவுரவ செயலாளர் வழக்கறிஞர் மணிகண்டராஜன் வரவேற்றார்.மாத்துார், கணபதிகுறிச்சி, பெரியவடவாடி, மணலுார் உட்பட 20 கிராமங்களில், மழையால் சேதமடைந்த கூரை வீடுகளுக்கு தலா ரூ. 4,500 மதிப்புள்ள தார் பாய்கள் வழங்கப்பட்டன. சங்க நிர்வாகிகள் ஸ்டாலின், அகிலா, மணிபாலன், அருண்குமார், வினோத்குமார், செல்வகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X