பொது செய்தி

தமிழ்நாடு

மியாட் மருத்துவமனை சிறப்பு நிபுணர்கள் வரும் 28ம் தேதி கடலுாரில் ஆலோசனை முகாம்

Added : நவ 21, 2021
Share
Advertisement
கடலுார் : சென்னை மியாட் மருத்துவமனை சார்பில், இரைப்பை, குடல், மூளை, நரம்பியல் சிகிச்சை சிறப்பு நிபுணர்கள் கடலுாரில் வரும் 28ம் தேதி ஆலோசனை வழங்க உள்ளனர்.சென்னை மியாட் மருத்துவமனை சார்பில், இரைப்பை, குடல், எடை குறைப்பு அறுவை சிகிச்சை நிபுணரும், துறையின் இயக்குனருமான பாஸ்கரன், மூத்த நரம்பியல் நிபுணர் சுப்ரமணியன் ஆகியோரின் ஆலோசனை வழங்கும் முகாம் வரும் 28ம் தேதி கடலுாரில்

கடலுார் : சென்னை மியாட் மருத்துவமனை சார்பில், இரைப்பை, குடல், மூளை, நரம்பியல் சிகிச்சை சிறப்பு நிபுணர்கள் கடலுாரில் வரும் 28ம் தேதி ஆலோசனை வழங்க உள்ளனர்.

சென்னை மியாட் மருத்துவமனை சார்பில், இரைப்பை, குடல், எடை குறைப்பு அறுவை சிகிச்சை நிபுணரும், துறையின் இயக்குனருமான பாஸ்கரன், மூத்த நரம்பியல் நிபுணர் சுப்ரமணியன் ஆகியோரின் ஆலோசனை வழங்கும் முகாம் வரும் 28ம் தேதி கடலுாரில் நடக்கிறது.இந்த மருத்துவ ஆலோசனை முகாம் வரும் 28 ம் தேதி கடலுாரில் ஆற்காட் மருத்துவமனை, எண்: 30, 31, ஏ.எல்.சி. வளாகம், கடலுார் என்ற முகவரியில், காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடக்கிறது.முகாமில் தலைவலி மற்றும் வாந்தி, வலிப்பு நோய், பார்கின்சன்ஸ், பக்கவாதம், பார்வை குறைபாடு, முகம், கழுத்து, முதுகு நரம்பு கோளாறுகள், காது கேளாமை, காதுகளில் சத்தம் வருதல், மூளை கட்டிகள், உடல் உறுப்புகளின் பலவீனம், மறதி நோய், முடக்கு வாதம், உடல் நடுக்கம், அசாதாரண இயக்கங்கள், குடும்ப வரலாற்றில் பக்கவாத நோய், அதிக கொழுப்பு சத்து, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்னை உள்ளவர் ஆலோசனை பெறலாம்.மேலும் வயிற்று வலி, வயிற்றில் கட்டி, செரிமான மண்டலத்தில் ரத்தபோக்கு, நீண்ட நாட்களாக மலச்சிக்கல், குடல் நுண்ணுயிர் அழற்சி, பித்தப்பை கற்கள், குடலிறக்கம், வயிற்று புண், புற்றுநோய், உணவுக்குழாய், வயிறு, பெருங்குடல், மலக்குடல் பாதிப்பு, உடல் பருமன் பிரச்னை உள்ளவர்களும் ஆலோசனை பெறலாம்.

முந்தைய மருத்துவ பதிவுகள் இருந்தால் அவசியம் கொண்டு வரவேண்டும். முகாமிற்கு வர முன் பதிவு அவசியம். ஆலோசனை கட்டணம் - ரூ.200. முன்பதிவுக்கு 93840 83062, 98412-68500 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X