பொது செய்தி

தமிழ்நாடு

ரோட்டரி சங்கம் சார்பில்

Added : நவ 21, 2021
Share
Advertisement
விருத்தாசலம் ; விருத்தாசலத்தில் டெங்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.விருத்தாசலம் ரோட்டரி சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் சுரேஷ் சந்த் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் தீபக் சந்த் முன்னிலை வகித்தார். சங்கத் தலைவர் தியாகராஜன் வரவேற்றார். மாவட்ட நிர்வாகி ரமேஷ் சந்த் கொரோனா, டெங்கு
 ரோட்டரி சங்கம் சார்பில்

விருத்தாசலம் ; விருத்தாசலத்தில் டெங்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

விருத்தாசலம் ரோட்டரி சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் சுரேஷ் சந்த் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் தீபக் சந்த் முன்னிலை வகித்தார். சங்கத் தலைவர் தியாகராஜன் வரவேற்றார். மாவட்ட நிர்வாகி ரமேஷ் சந்த் கொரோனா, டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.நிர்வாகிகள் ஜாகிர் உசேன், விருத்தகிரி, சம்பாஜி, பொருளாளர் பரமசிவம், சுதர்சனம் உட்பட பலர் பங்கேற்றனர். வித்யா மந்திர் பள்ளி தாளாளர் விசுவநாதன் நன்றி கூறினார். பொது மக்கள், பஸ் பயணிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X