பொது செய்தி

தமிழ்நாடு

கடலுார் சி.கே., பள்ளி மாணவிக்கு வெண்கலம்

Added : நவ 21, 2021
Share
Advertisement
கடலுார் ; தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கடலுார் சி.கே., பள்ளி மாணவி வெண்கலப் பதக்கம் வென்றார்.தேசிய அளவில் நீச்சல், கத்திச் சண்டை, ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் ஆந்திர மாநிலத்தில் நடந்தது. இதில், தமிழக அணி சார்பில் கடலுார் சி.கே., பள்ளி மாணவி மெளமிதா லட்சுமி வெண்கலப் பதக்கம் வென்றார். போட்டியில் வென்ற மாணவி, பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் கார்த்திக், ராஜேஷ்,
 கடலுார் சி.கே., பள்ளி மாணவிக்கு வெண்கலம்

கடலுார் ; தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கடலுார் சி.கே., பள்ளி மாணவி வெண்கலப் பதக்கம் வென்றார்.தேசிய அளவில் நீச்சல், கத்திச் சண்டை, ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் ஆந்திர மாநிலத்தில் நடந்தது.

இதில், தமிழக அணி சார்பில் கடலுார் சி.கே., பள்ளி மாணவி மெளமிதா லட்சுமி வெண்கலப் பதக்கம் வென்றார். போட்டியில் வென்ற மாணவி, பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் கார்த்திக், ராஜேஷ், விஜயசாந்தி ஆகியோரை சி.கே., கல்விக்குழும நிர்வாக இயக்குனர் அமுதவள்ளி ரங்கநாதன், பள்ளி முதல்வர் திவ்யா மேரி, மனித வள மேலாளர் குமாரி லீலம் ஆகியோர் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X