கொட்டும் மழையில் காங்., ஊர்வலம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொட்டும் மழையில் காங்., ஊர்வலம்

Added : நவ 21, 2021
Share
புவனகிரி ; உயிர்நீத்த விவசாயிகளுக்கு நீதி கேட்டு, புவனகிரியில் கொட்டும் மழையில் காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.வேளாண் சட்டங்களை எதிர்த்து நடந்த போராட்டத்தில் உயிர் நீத்த விவசாயிகளுக்கு நீதி கேட்டு, புவனகிரியில் காங்., சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலம் நடந்தது. கொட்டும் மழையில் நடந்த ஊர்வலத்திற்கு மாநில தலைவர் அழகிரி தலைமை தாங்கினார்.

புவனகிரி ; உயிர்நீத்த விவசாயிகளுக்கு நீதி கேட்டு, புவனகிரியில் கொட்டும் மழையில் காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து நடந்த போராட்டத்தில் உயிர் நீத்த விவசாயிகளுக்கு நீதி கேட்டு, புவனகிரியில் காங்., சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலம் நடந்தது. கொட்டும் மழையில் நடந்த ஊர்வலத்திற்கு மாநில தலைவர் அழகிரி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் காங்., மாநில செயலாளர் சேரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில்வேலன், முன்னாள் சேர்மன் பழனிச்சாமி, நகர தலைவர் கண்ணன், மாவட்ட விவசாயப் பிரிவு குமார், முன்னாள் துணை சேர்மன் ராம்குமார், முன்னாள் மாவட்ட துணை தலைவர் பன்னீர்செல்வம், கட்சி நிர்வாகிகள் மோகன்தாஸ் பாலமுருகன், விநாயகம், சம்பத், நாகராஜ், முன்னாள் நகர தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண் டனர். புவனகிரி ராஜிவ் சிலையில் துவங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X