பொது செய்தி

தமிழ்நாடு

கனரா வங்கியில் நிறுவனர் தின விழா

Added : நவ 21, 2021
Share
Advertisement
பெண்ணாடம், : பெண்ணாடம் கனரா வங்கி கிளையில் நிறுவனர் தின விழா கொண்டாடப்பட்டது.விழாவிற்கு, வங்கி கிளை மேலாளர் அத்துல் குமார் ரே தலைமை தாங்கி, நிறுவனர் அம்மேம்பாள் சுப்பா ராவ் பை படத்திற்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கினார். துணை மேலாளர் கவின் கம்பன், கிேஷார் குமார், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். அப்போது, கனரா வங்கியின் வரலாறு, சிறப்புகள் மற்றும்

பெண்ணாடம், : பெண்ணாடம் கனரா வங்கி கிளையில் நிறுவனர் தின விழா கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு, வங்கி கிளை மேலாளர் அத்துல் குமார் ரே தலைமை தாங்கி, நிறுவனர் அம்மேம்பாள் சுப்பா ராவ் பை படத்திற்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கினார். துணை மேலாளர் கவின் கம்பன், கிேஷார் குமார், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். அப்போது, கனரா வங்கியின் வரலாறு, சிறப்புகள் மற்றும் வங்கியின் சிறப்பு திட்டங்கள், கடன் பெறும் வழிமுறைகள் குறித்து பேசப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X