பொது செய்தி

தமிழ்நாடு

பலவீனமாகிய கரைகளை மாஜி.,அமைச்சர் பார்வை

Added : நவ 21, 2021
Share
Advertisement
நெல்லிக்குப்பம் : முள்ளிகிராம்பட்டில் பெண்ணையாற்றில் கரைகள் பலவீனமாக இருந்ததை முன்னாள் அமைச்சர் சம்பத் பார்வையிட்டார்.நெல்லிக்குப்பம் முள்ளிகிராம்பட்டில் பெண்ணையாற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் கரை பலவீனமாக உள்ளது. அந்த இடத்தை முன்னாள் அமைச்சர் சம்பத் பார்வையிட்டார். பின் அவர் கூறுகையில், கெடிலம், பெண்ணையாற்றின் கரைகளை உடனே பலபடுத்தி ஊரினுள் தண்ணீர் வருவதை
  பலவீனமாகிய கரைகளை  மாஜி.,அமைச்சர் பார்வை

நெல்லிக்குப்பம் : முள்ளிகிராம்பட்டில் பெண்ணையாற்றில் கரைகள் பலவீனமாக இருந்ததை முன்னாள் அமைச்சர் சம்பத் பார்வையிட்டார்.நெல்லிக்குப்பம் முள்ளிகிராம்பட்டில் பெண்ணையாற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் கரை பலவீனமாக உள்ளது.

அந்த இடத்தை முன்னாள் அமைச்சர் சம்பத் பார்வையிட்டார். பின் அவர் கூறுகையில், கெடிலம், பெண்ணையாற்றின் கரைகளை உடனே பலபடுத்தி ஊரினுள் தண்ணீர் வருவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழையால் பாதித்த நெல் பயிருக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும். மழையால் பாதித்த மக்களுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும், என்றார். நெல்லிக்குப்பம் அ.தி.மு.க.,நகர செயலாளர் காசிநாதன், மாவட்ட பிரதிநிதி தமிழ்மாறன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X