பொது செய்தி

தமிழ்நாடு

போலீசார் மீது மண்ணெண்ணெய் ஊற்றியவர் கைது

Added : நவ 21, 2021
Share
Advertisement
கோயம்பேடு : போலீசார் மீது மண்ணெண்ணெய் ஊற்றி மிரட்டல் விடுத்த வழக்கில், ஒருவரை போலீசார் கைது செய்தனர்.மதுரவாயல் -- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பல்கலை அருகே, மதுரவாயல் மார்க்க சகாய ஈஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியிருந்தனர்.கடந்த செப்., 23ம் தேதி போலீசார் உதவியுடன், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில்

கோயம்பேடு : போலீசார் மீது மண்ணெண்ணெய் ஊற்றி மிரட்டல் விடுத்த வழக்கில், ஒருவரை போலீசார் கைது செய்தனர்.மதுரவாயல் -- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பல்கலை அருகே, மதுரவாயல் மார்க்க சகாய ஈஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது.

இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியிருந்தனர்.கடந்த செப்., 23ம் தேதி போலீசார் உதவியுடன், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இருவர் தீக்குளிக்க முயன்றனர். மேலும், சிலர் மாடியில் இருந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது மண்ணெண்ணெய் ஊற்றி மிரட்டல் விடுத்தனர்.இது குறித்து, கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில், மதுரவாயலைச் சேர்ந்த அப்பு, 39, என்ற நபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X