பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நெரிசல்

Added : நவ 21, 2021
Share
Advertisement
கோயம்பேடு : மழையால் குண்டும் குழியுமாக மாறிய பூந்தமல்லி நெடுஞ்சாலையில், மழை நீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.சென்னையில் பெய்த பருவமழை காரணமாக, பல்வேறு பகுதிகள் மற்றும் பிரதான சாலைகளில் மழை நீர் தேங்கியது. இதனால், பல பிரதான சாலைகள் சேதமடைந்துள்ளன.இதில், கோயம்பேடு அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக மாறியதுடன், மழை நீரும்

கோயம்பேடு : மழையால் குண்டும் குழியுமாக மாறிய பூந்தமல்லி நெடுஞ்சாலையில், மழை நீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.சென்னையில் பெய்த பருவமழை காரணமாக, பல்வேறு பகுதிகள் மற்றும் பிரதான சாலைகளில் மழை நீர் தேங்கியது.

இதனால், பல பிரதான சாலைகள் சேதமடைந்துள்ளன.இதில், கோயம்பேடு அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக மாறியதுடன், மழை நீரும் தேங்கியுள்ளதால், வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது.இதன் காரணமாக, அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், குண்டும் குழியுமாக உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையை சீர் செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X