புகார் பெட்டி| Dinamalar

இந்தியா

புகார் பெட்டி

Added : நவ 21, 2021
Share
குடிமகன்கள் அட்டகாசம்வில்லியனுார் - கூடப்பாக்கம் சாலையில் திறந்த வெளியில் கும்பலாக மாலையில் மது அருந்துவதால் அவ்வழியாக பெண்கள் நடந்து செல்லமுடிவில்லை.நந்தினி, வில்லியனுார்.படுமோசமான சாலைகள்லாஸ்பேட்டை அசோக் நகர் வைகை வீதி, நேரு வீதி, பவானி வீதிகள் குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்றுள்ளது.ஆரோக்கியநாதன், லாஸ்பேட்டை.அடிப்படை வசதியில்லைவில்லியனுார்

குடிமகன்கள் அட்டகாசம்

வில்லியனுார் - கூடப்பாக்கம் சாலையில் திறந்த வெளியில் கும்பலாக மாலையில் மது அருந்துவதால் அவ்வழியாக பெண்கள் நடந்து செல்லமுடிவில்லை.நந்தினி, வில்லியனுார்.படுமோசமான சாலைகள்லாஸ்பேட்டை அசோக் நகர் வைகை வீதி, நேரு வீதி, பவானி வீதிகள் குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்றுள்ளது.

ஆரோக்கியநாதன், லாஸ்பேட்டை.அடிப்படை வசதியில்லைவில்லியனுார் வினீத் நகரில் கடந்த 20 ஆண்டுகளாக சாலை, தெரு விளக்கு வசதி செய்து தரப்படவில்லை.மானாசமூர்த்தி, வில்லியனுார்.தெரு விளக்குகள் எரியவில்லைவில்லியனுார்

கணுவாப்பேட்டை கப்பகாரவீதியில் கடந்த இரண்டு மாதங்களாக மின் விளக்கு எரியவில்லை.

சம்பத்சிவம், கணுவாப்பேட்டை.துார்ந்துபோன வடிகால் வாய்க்கால்வில்லியனுார் மூர்த்தி நகர் விரிவாக்கம்,சிவசக்தி நகர்,கணேஷ் நகர்,சண்முகா வி.ஐ.பி.,சிட்டி பகுதியை சுற்றிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்த நகர்களை சுற்றியுள்ள வடிகால் வாய்க்கால்களை துார்வார வேண்டும்.

தண்டபாணி, வில்லியனுார்.முத்தியால்பேட்டை பெருமாள் கோவில் அருகே வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு, துார்ந்துபோய் உள்ளது.ராஜேந்திரன், முத்தியால்பேட்டை முத்தியால்பேட்டை காட்டாமணிக்குப்பம் வீதியில் வாய்க்காலை துார் வாராததால் வீடுகளில் மழை நீர் புகுகிறது.அன்வர்பாஷா, முத்தியால்பேட்டை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X