புதிதாக 43 பேருக்கு தொற்று | Dinamalar

பொது செய்தி

இந்தியா

புதிதாக 43 பேருக்கு தொற்று

Added : நவ 21, 2021
Share
பதுச்சேரி : புதுச்சேரியில் புதிதாக 43 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.புதுச்சேரியில் நேற்று முன்தினம் 2,124 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், புதிதாக 43 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன் மூலம் மாநிலத் தில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 631 ஆக உயர்ந்துள்ளது.இவர்களில், ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 445 பேர் தொற்றில் இருந்து

பதுச்சேரி : புதுச்சேரியில் புதிதாக 43 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியில் நேற்று முன்தினம் 2,124 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், புதிதாக 43 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன் மூலம் மாநிலத் தில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 631 ஆக உயர்ந்துள்ளது.இவர்களில், ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 445 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

தற்போது 74 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 243 பேர் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். கொரோனாவால் இதுவரை 1,869 பேர் இறந்துள்ளனர்.இதுவரை 7 லட்சத்து 36 ஆயிரத்து 675 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள் ளனர். இவர்களில், 4 லட்சத்து 35 ஆயிரத்து 715 பேர் இருதவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X