பொது செய்தி

தமிழ்நாடு

இடையகோட்டையில் சந்தன உருஸ் விழா

Added : நவ 21, 2021
Share
Advertisement
இடையகோட்டை- -இடையகோட்டையில் மூன்று நாட்கள் நடந்த சந்தன உருஸ் விழா சந்தன கூடு ஊர்வலத்துடன் முடிந்தது.கடந்த நவ.6 ல் தர்காவில் இருந்து ஊர்வலம் வந்து கொடி ஏற்றுதல் நடந்தது. இதனைத் தொடர்ந்து நவ. 16, 17, 18 ஆகிய மூன்று நாட்கள் சந்தன உருஸ் ஊர்வலம் வந்து சந்தனம் வழங்குதல் நடைபெற்றது. இதையடுத்து புனித கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடந்தது. விழா நடந்த மூன்று நாட்களும் இஸ்லாமிய இன்னிசை

இடையகோட்டை- -இடையகோட்டையில் மூன்று நாட்கள் நடந்த சந்தன உருஸ் விழா சந்தன கூடு ஊர்வலத்துடன் முடிந்தது.கடந்த நவ.6 ல் தர்காவில் இருந்து ஊர்வலம் வந்து கொடி ஏற்றுதல் நடந்தது. இதனைத் தொடர்ந்து நவ. 16, 17, 18 ஆகிய மூன்று நாட்கள் சந்தன உருஸ் ஊர்வலம் வந்து சந்தனம் வழங்குதல் நடைபெற்றது. இதையடுத்து புனித கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடந்தது. விழா நடந்த மூன்று நாட்களும் இஸ்லாமிய இன்னிசை கச்சேரியுடன் கண்கவர் வாண வேடிக்கை நடந்தது. இதில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X