பொது செய்தி

தமிழ்நாடு

17 மனுக்களுக்கு உடனடி தீர்வு

Added : நவ 21, 2021
Share
Advertisement
உத்திரமேரூர் : உத்திரமேரூர் அடுத்த கன்னிகுளம் கிராமத்தில் நேற்று நடந்த, விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் கணினி பட்டா திருத்தம் சிறப்பு முகாமில், 17 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.உத்திரமேரூர் வட்டம், திருப்புலிவனம் குறுவட்டத்திற்கான வருவாய் துறை சார்பில், அனைத்து கிராமங்களிலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் கணினி பட்டா திருத்தம்

உத்திரமேரூர் : உத்திரமேரூர் அடுத்த கன்னிகுளம் கிராமத்தில் நேற்று நடந்த, விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் கணினி பட்டா திருத்தம் சிறப்பு முகாமில், 17 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

உத்திரமேரூர் வட்டம், திருப்புலிவனம் குறுவட்டத்திற்கான வருவாய் துறை சார்பில், அனைத்து கிராமங்களிலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் கணினி பட்டா திருத்தம் சிறப்பு முகாம், கன்னிகுளம் கிராமத்தில் நேற்று நடந்தது.பட்டா திருத்தம், வீட்டு மனை பட்டா என, மொத்தம், 28 மனுக்கள் வரப்பெற்றன. இதில், பட்டா திருத்தம் சம்பந்தமான 17 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது என, உத்திரமேரூர் தாசில்தார் தாண்டவமூர்த்தி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X