சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சொத்து தகராறில் வீடுகள் சேதம்

Added : நவ 21, 2021
Share
Advertisement
கோபால்பட்டி--கோபால்பட்டி அருகே செடிப்பட்டியில் சொத்துத் தகராறில் 3 வீடுகள் தீ வைத்து மற்றும் அடித்து நொறுக்கப்பட்டது.சாணார்பட்டி ஒன்றியம் வேம்பார்பட்டி ஊராட்சி செடிப்பட்டியைச் சேர்ந்தவர்கள் மணப்பட்டி 56, அவரது மகன் சின்னத்தம்பி 37.மணப்பட்டியின் அண்ணன் பொதியன் 57. இவர்கள் இரு குடும்பத்திற்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்துப் பிரச்சினை இருந்து வந்தது. சொத்துப்

கோபால்பட்டி--கோபால்பட்டி அருகே செடிப்பட்டியில் சொத்துத் தகராறில் 3 வீடுகள் தீ வைத்து மற்றும் அடித்து நொறுக்கப்பட்டது.சாணார்பட்டி ஒன்றியம் வேம்பார்பட்டி ஊராட்சி செடிப்பட்டியைச் சேர்ந்தவர்கள் மணப்பட்டி 56, அவரது மகன் சின்னத்தம்பி 37.மணப்பட்டியின் அண்ணன் பொதியன் 57. இவர்கள் இரு குடும்பத்திற்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்துப் பிரச்சினை இருந்து வந்தது. சொத்துப் பிரச்சினையில் ஏற்பட்ட தகராறு காரணமாக சின்னத்தம்பி, அவருடைய பெரியப்பா பொதியன் அம்பலம் மற்றும் அவரது மகனுக்குச் சொந்தமான 3 வீடுகளை அடித்து நொறுக்கினர். ஒரு வீட்டுக்கு தீ வைத்ததில் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து பொதியன் போலீசில் புகார் அளித்துள்ளார். சாணார்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X