பொது செய்தி

தமிழ்நாடு

கல்லுாரியில் உணவு திருவிழா

Added : நவ 21, 2021
Share
Advertisement
கொடைக்கானல்-கொடைக்கானல் கிறித்தவக் கல்லுாரியில் உணவு திருவிழா நடந்தது.கல்லூரி முதல்வர் ஜான் ஆபிரகாம் தலைமை வகித்தார். மாணவர்களும் மற்றும் உணவக மேலாண்மை துறையினரும் தயார் செய்த உணவுகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. விளையாட்டு போட்டிகள், இசை நிகழ்ச்சிகள் நடந்தன. துணை முதல்வர் விஜய ரகுநாதன், கல்வியாளர் இமானுவேல்பாபு, இணை கல்வியாளர் டாக்டர் எபி தாமஸ், பேராசிரியர்கள்

கொடைக்கானல்-கொடைக்கானல் கிறித்தவக் கல்லுாரியில் உணவு திருவிழா நடந்தது.கல்லூரி முதல்வர் ஜான் ஆபிரகாம் தலைமை வகித்தார். மாணவர்களும் மற்றும் உணவக மேலாண்மை துறையினரும் தயார் செய்த உணவுகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. விளையாட்டு போட்டிகள், இசை நிகழ்ச்சிகள் நடந்தன. துணை முதல்வர் விஜய ரகுநாதன், கல்வியாளர் இமானுவேல்பாபு, இணை கல்வியாளர் டாக்டர் எபி தாமஸ், பேராசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X