தமிழ்நாடு

ஏரி கால்வாய்களை சீரமைக்க கண்காணிப்பு அலுவலர் உத்தரவு

Added : நவ 21, 2021
Share
Advertisement
கூடுவாஞ்சேரி : வடகிழக்கு பருவ மழையால், கூடுவாஞ்சேரி மீனாட்சி நகர் மக்கள், கடுமையாக பாதிக்கப்பட்டனர்.அங்கு தண்ணீர் சூழ்ந்ததை பார்த்த அதிகாரிகள், அதற்கான காரணம் குறித்து விசாரித்தபோது, அருகே உள்ள தனியார் பள்ளி நிர்வாகம், ஏரி மற்றும் நீர்வரத்து கால்வாயை ஆக்கிரமித்து கட்டடம் கட்டியது தெரிந்தது.இதையடுத்து வருவாய் துறையினர், மேற்கண்ட பகுதியிலிருந்த ஆக்கிரமிப்பை,
 ஏரி கால்வாய்களை சீரமைக்க கண்காணிப்பு அலுவலர் உத்தரவு

கூடுவாஞ்சேரி : வடகிழக்கு பருவ மழையால், கூடுவாஞ்சேரி மீனாட்சி நகர் மக்கள், கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

அங்கு தண்ணீர் சூழ்ந்ததை பார்த்த அதிகாரிகள், அதற்கான காரணம் குறித்து விசாரித்தபோது, அருகே உள்ள தனியார் பள்ளி நிர்வாகம், ஏரி மற்றும் நீர்வரத்து கால்வாயை ஆக்கிரமித்து கட்டடம் கட்டியது தெரிந்தது.இதையடுத்து வருவாய் துறையினர், மேற்கண்ட பகுதியிலிருந்த ஆக்கிரமிப்பை, நேற்று முன்தினம் அகற்றினர்.தொடர்ந்து, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அமுதா, மேற்கண்ட இடத்தில் நேற்று ஆய்வு செய்தார்.அப்போது, 'ஏரி உள்வாய் மற்றும் மழை நீர் கால்வாயை அகலப்படுத்தி, மழை நீர் எளிதில் செல்ல ஏற்பாடு செய்யுங்கள்,'' என, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அறிவுடைநம்பி, வண்டலுார் தாசில்தார் ஆறுமுகம் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.பின், ஜே.பி.சி., இயந்திரம் வைத்து, கால்வாய் சீரமைக்கும் பணியில், பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X