கரும்பு விவசாயிகள் பொதுக்குழு கூட்டம்

Added : நவ 21, 2021
Share
Advertisement
விழுப்புரம் : முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் பொதுக்குழுக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.கூட்டத்திற்கு, சங்கத் தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் பரமசிவம், துணைத் தலைவர்கள் கலிவரதன், வெங்கடசாமி, ராஜாராமன், தண்டபாணி, காத்தவராயன், நடராஜன், துணைச் செயலாளர்கள் பாலசுப்ரமணி, ராஜசேகர் உட்பட பலர் பங்கேற்
 கரும்பு விவசாயிகள் பொதுக்குழு கூட்டம்

விழுப்புரம் : முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் பொதுக்குழுக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.கூட்டத்திற்கு, சங்கத் தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார்.

செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் பரமசிவம், துணைத் தலைவர்கள் கலிவரதன், வெங்கடசாமி, ராஜாராமன், தண்டபாணி, காத்தவராயன், நடராஜன், துணைச் செயலாளர்கள் பாலசுப்ரமணி, ராஜசேகர் உட்பட பலர் பங்கேற் றனர்.கூட்டத்தில், 2020-21ம் ஆண்டின் கரும்பு இரண்டாம் பருவ பாக்கியை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும். 2021-22ம் ஆண்டு கரும்பு பருவத்திற்கு தமிழக அரசு ஊக்கத்தொகையாக 500 ரூபாய் வழங்கவேண்டும்.

விவசாயிகளுக்கு விதை கரணைகளை ஆலைகள் இலவசமாக வழங்க வேண்டும். கரும்பு வெட்டுக்கூலி முழுவதும் ஆலை நிர்வாகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X