பொது செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல் பகுதிக்கு திருப்பப்படும் நீர்

Added : நவ 21, 2021
Share
Advertisement
வாடிப்பட்டி--திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் இருந்து உற்பத்தியாகும் நீரை தேக்க காமராஜர் முதல்வராக இருந்த போது மாவூர் அணை கட்டப்பட்டது.இதன் மூலம் திண்டுக்கல் பள்ளபட்டி, மதுரை வாடிப்பட்டி பகுதி விவசாயிகள் பயன் பெறுகின்றனர். தற்போது அணை வரத்துநீர் மதகு வழியாக வெளியேற்றப்படுகிறது. உபரிநீர் சாணாம்பட்டி எட்டிகுளம் கண்மாய்க்கு வரும். இதன் மூலம் 5 கிராமங்களில் 300

வாடிப்பட்டி--திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் இருந்து உற்பத்தியாகும் நீரை தேக்க காமராஜர் முதல்வராக இருந்த போது மாவூர் அணை கட்டப்பட்டது.இதன் மூலம் திண்டுக்கல் பள்ளபட்டி, மதுரை வாடிப்பட்டி பகுதி விவசாயிகள் பயன் பெறுகின்றனர். தற்போது அணை வரத்துநீர் மதகு வழியாக வெளியேற்றப்படுகிறது. உபரிநீர் சாணாம்பட்டி எட்டிகுளம் கண்மாய்க்கு வரும். இதன் மூலம் 5 கிராமங்களில் 300 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறும்.திண்டுக்கல் மாவட்ட எல்லை பகுதியில் வரத்து ஓடை நீரை தனிநபர்கள் மறைத்து தங்கள் நிலங்களுக்கு திருப்பி விடுகின்றனர். இதனால் இக்கண்மாய்களை நம்பியுள்ள விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X