பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகள் உரிமைகள் தின கொண்டாட்டம்

Added : நவ 21, 2021
Share
Advertisement
மதுரை-சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகள் உரிமைகள் தின விழா மாநகராட்சி பொன்முடியார் பெண்கள் பள்ளியில் நடந்தது.லேடிடோக் கல்லுாரி முதுகலை சமூக பணி மாணவியர் குழந்தைகள் உரிமை, குழந்தை திருமணத்தை தடுத்தல் உள்ளிட்டவை குறித்து குறுநாடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பரிசுகள் வழங்கப்பட்டன.உதவி தலைமையாசிரியை நாகஜோதி

மதுரை-சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகள் உரிமைகள் தின விழா மாநகராட்சி பொன்முடியார் பெண்கள் பள்ளியில் நடந்தது.லேடிடோக் கல்லுாரி முதுகலை சமூக பணி மாணவியர் குழந்தைகள் உரிமை, குழந்தை திருமணத்தை தடுத்தல் உள்ளிட்டவை குறித்து குறுநாடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பரிசுகள் வழங்கப்பட்டன.உதவி தலைமையாசிரியை நாகஜோதி வரவேற்றார். தலைமையாசிரியர் ஷர்மிளா பானு தலைமை வகித்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கணேசன், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் சாந்தி பேசினர். தல்லாகுளம் மகளிர் ஸ்டேஷன் எஸ்.ஐ., மாணிக்கவாசுகி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஸ்ரீதர், நன்னடத்தை அலுவலர் பிரகாஷ், பணியாளர் அலுவலர் ராஜேஷ், சைல்டு லைன் இயக்குனர் சார்லஸ், ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன், ஆலோசகர்கள் ரூபமாலினி, அருள்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X