பொது செய்தி

தமிழ்நாடு

பேரூராட்சிகள் ஆணையர் ஆய்வு

Added : நவ 21, 2021
Share
Advertisement
மதுரை--மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட ஆறு மாவட்ட பேரூராட்சிகளில் நடக்கும் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை கமிஷனர் செல்வராஜ் ஆய்வு செய்தார்.இணை கமிஷனர், உதவி இயக்குனர்கள், செயல் அலுவலர்கள் பங்கேற்றனர். பேரூராட்சி வார்டுகளில் நடக்கும் ரோடு, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளின் தற்போதைய நிலைகுறித்து ஒவ்வொரு பேரூராட்சி செயல்

மதுரை--மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட ஆறு மாவட்ட பேரூராட்சிகளில் நடக்கும் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை கமிஷனர் செல்வராஜ் ஆய்வு செய்தார்.இணை கமிஷனர், உதவி இயக்குனர்கள், செயல் அலுவலர்கள் பங்கேற்றனர். பேரூராட்சி வார்டுகளில் நடக்கும் ரோடு, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளின் தற்போதைய நிலைகுறித்து ஒவ்வொரு பேரூராட்சி செயல் அலுவலர்களிடமும் கமிஷனர் கேட்டறிந்தார். அப்பணிகளை தரமானதாகவும், விரைந்தும் முடிக்க அறிவுறுத்தினார்.சோழவந்தான் பேரூராட்சியில் வளர்ச்சி திட்டம், துாய்மை மற்றும் தேர்தல் பணிகளை பார்வையிட்டார். மண்டல உதவி இயக்குனர் சேதுராமன், செயற்பொறியாளர் சாய்குமார், உதவி செயற்பொறியாளர் சுரேஷ்ராஜன், செயல் அலுவலர் ஜூலான் பானு, இளநிலை உதவியாளர்கள் முத்துக்குமார், கல்யாணசுந்தரம் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X