பொது செய்தி

தமிழ்நாடு

நெல் வயலில் 'விவசாய' பள்ளி

Added : நவ 21, 2021
Share
Advertisement
மதுரை-மதுரை கிழக்கு வட்டாரத்தில் ஆத்மா திட்டத்தின் கீழ் ராஜாக்கூர் விவசாயி புகழேந்தியின் நெல்வயலில் விவசாயிகளுக்கான பண்ணைப் பள்ளி நடந்தது. நெற்பயிரின் சாகுபடி தொழில்நுட்பங்களை வேளாண் அலுவலர் செண்பகம் விளக்கினார்.மதுரை வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் கிருஷ்ணகுமார் நெற்பயிரில் வரிசை நடவு குறித்து பேசினார். உதவி வேளாண் அலுவலர் (ஓய்வு) மகாராஜன்

மதுரை-மதுரை கிழக்கு வட்டாரத்தில் ஆத்மா திட்டத்தின் கீழ் ராஜாக்கூர் விவசாயி புகழேந்தியின் நெல்வயலில் விவசாயிகளுக்கான பண்ணைப் பள்ளி நடந்தது. நெற்பயிரின் சாகுபடி தொழில்நுட்பங்களை வேளாண் அலுவலர் செண்பகம் விளக்கினார்.மதுரை வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் கிருஷ்ணகுமார் நெற்பயிரில் வரிசை நடவு குறித்து பேசினார். உதவி வேளாண் அலுவலர் (ஓய்வு) மகாராஜன் விதைநேர்த்தி செய்வதன் பயன்களை விளக்கினார். உதவி தொழில்நுட்ப மேலாளர் மூவேந்திரன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.வயல்வெளி பள்ளிபாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் தூயனேரி விவசாயி அருள்பிரகாசம் நெல் வயலில் சிறப்பு பள்ளி நடந்தது. வேளாண் அலுவலர் சூரியபிரபா கோனோவீடர் களை கருவி பயன்படுத்துவது குறித்தும், விவசாயி பசீர் விவசாய செயல்முறை விளக்கமும் அளித்தனர். உதவி வேளாண் அலுவலர் தெய்வேந்திரன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X