பொது செய்தி

தமிழ்நாடு

அட்சயபாத்திரம் உணவு வழங்கும் விழா

Added : நவ 21, 2021
Share
Advertisement
மதுரை--மதுரையின் அட்சயபாத்திரம் அமைப்பின் 200வது நாள் உணவு வழங்கும் விழா அரசு மருத்துவமனையில் நடந்தது.நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார். அவர் கூறுகையில், ரோட்டோரத்தில் வசிக்கும் வறியவர்கள், மனநலம் பாதித்தவர்களுக்கு 200 நாட்களாக தடையின்றி உணவு வழங்கப்பட்டு வருகிறது'' என்றார்.ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுனர்புருஷோத்தமன் தலைமை வகித்தார். மதுரை மேற்கு ரோட்டரி சங்கத்

மதுரை--மதுரையின் அட்சயபாத்திரம் அமைப்பின் 200வது நாள் உணவு வழங்கும் விழா அரசு மருத்துவமனையில் நடந்தது.நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார். அவர் கூறுகையில், ரோட்டோரத்தில் வசிக்கும் வறியவர்கள், மனநலம் பாதித்தவர்களுக்கு 200 நாட்களாக தடையின்றி உணவு வழங்கப்பட்டு வருகிறது'' என்றார்.ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுனர்புருஷோத்தமன் தலைமை வகித்தார். மதுரை மேற்கு ரோட்டரி சங்கத் தலைவர் ராஜி, தாம்ப்ராஸ் மாநில துணைத்தலைவர் இல. அமுதன், மதுரை வடமேற்கு ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் அழகப்பன், மதுரை கிழக்கு ரோட்டரி சங்க செயலாளர் ஜெகன் முன்னிலை வகித்தனர். டீன் ரத்தினவேல் மருத்துவமனை வெளிநோயாளிகள் 300 பேருக்கு உணவு வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X