பொது செய்தி

தமிழ்நாடு

நவ.29ல் பறிமுதல் வாகனங்கள் ஏலம்

Added : நவ 21, 2021
Share
Advertisement
மதுரை -மதுரை மாவட்டத்தில் மது கடத்தலில் ஈடுபட்ட 108 வாகனங்கள் நவ.,29ல் எஸ்.பி., அலுவலகத்தில் ஏலம் விடப்படுகிறது. விரும்புவோர் அங்கு வாகனங்களை பார்வையிட்டு நவ.,25 முதல் 27 வரை முன்பதிவு செய்யலாம்.ஏலத்தில் பங்கேற்க டூவீலருக்கு ரூ.5 ஆயிரம், நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையை அன்றே ஜி.எஸ்.டி., வரியுடன் செலுத்தி வாகனத்தை

மதுரை -மதுரை மாவட்டத்தில் மது கடத்தலில் ஈடுபட்ட 108 வாகனங்கள் நவ.,29ல் எஸ்.பி., அலுவலகத்தில் ஏலம் விடப்படுகிறது. விரும்புவோர் அங்கு வாகனங்களை பார்வையிட்டு நவ.,25 முதல் 27 வரை முன்பதிவு செய்யலாம்.ஏலத்தில் பங்கேற்க டூவீலருக்கு ரூ.5 ஆயிரம், நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையை அன்றே ஜி.எஸ்.டி., வரியுடன் செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். முழுத்தொகை செலுத்தி வாகனத்தை எடுக்காதபட்சத்தில் முன்பணம் திருப்பித்தரப்படமாட்டாது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X