இன்றைய நிகழ்ச்சி: மதுரை

Added : நவ 21, 2021
Share
Advertisement
கோயில்ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரக்கு பூஜைகள்: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 11:00 மணி.வடுக பைரவருக்கு பூஜைகள்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், மாலை 5:00 மணி.கால பைரவருக்கு பூஜைகள்: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், மாலை 4:30 மணி.காளி அம்மனுக்கு அபிஷேகம்: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி. நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, ராகு, கேது பூஜைகள்: காலை 7:00

கோயில்ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரக்கு பூஜைகள்: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 11:00 மணி.வடுக பைரவருக்கு பூஜைகள்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், மாலை 5:00 மணி.கால பைரவருக்கு பூஜைகள்: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், மாலை 4:30 மணி.காளி அம்மனுக்கு அபிஷேகம்: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி. நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, ராகு, கேது பூஜைகள்: காலை 7:00 மணி, கருப்பசாமிக்கு பூஜைகள்: ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், திருப்பரங்குன்றம், மாலை 6:00 மணி, அன்னதானம்: காலை 11:00 மணி.கால பைரவருக்கு பூஜைகள்: அக்கசால விநாயகர் கோயில், பெரியரத வீதி, திருப்பரங்குன்றம், மாலை 5:00 மணி.சூரிய பகவானுக்கு பூஜைகள்: ஸ்ரீவரசித்தி விநாயகர் கோயில், பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோயில், மகாலட்சுமி நெசவாளர் காலனி, மதுரை, காலை 10:00 மணி.ஆண்டுத் திருவிழா: இருதய ஆண்டவர் சர்ச், ரயில்வே காலனி, மதுரை, திருப்பலி, தலைமை: நொபிலி மறைப்பணி நிலையம் இயக்குனர் பெனடிக்ட் பர்னபாஸ், காலை 8:00 மணி.பொதுஉலக மரபு வாரம்: மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை கோபுரங்கள் பற்றிய விளக்க உரை, சித்திரை வீதி மேற்கு கோபுரம் முன்பு, மதுரை, ஏற்பாடு: தொல்லியல் ஆய்வுச் சங்கம், பாண்டியர்கள் தேடி பயணம் குழு, தலைமை: கோயில் கட்டடக்கலை மற்றும் சிற்பத்துறை நிபுணர் தேவி அறிவுசெல்வம், காலை 10:00 மணி.ஜெய்பீம் - பட விமர்சன கூட்டம்: மணியம்மை நர்சரி பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை, ஏற்பாடு: தமிழக மக்கள் பண்பாடுக் கழகம், தலைமை: இயக்குனர் வினோத் மலைச்சாமி, மாலை5:00 மணி.தேசிய நுாலக வாரவிழா: கிளை நுாலகம், ஆயுதப்படை குடியிருப்பு, மதுரை, ஏற்பாடு: பொதுநுாலகத்துறை, தலைமை: மாவட்ட நுாலக அலுவலர் யசோதா, காலை 10:30 மணி.கழிவறை இருக்கை-புத்தக விமர்சன கூட்டம்: ஸ்ரீராம் மெஸ், காக்காதோப்புத் தெரு, மதுரை, தலைமை: எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார்,மாலை 5:30 மணி.மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி மாவட்ட மாநாடு: வி.வி.எம்.மகால், விராட்டிபத்து, மதுரை, பங்கேற்பு: மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், காலை 9:30 மணி.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- விருப்ப மனுக்கள் பெறுதல்: பா.ஜ., மாவட்ட அலுவலகம், பி.பி.குளம், மதுரை, தலைமை: நகர் தலைவர் டாக்டர் சரவணன், பங்கேற்பு: தேசிய செயற்குழு உறுப்பினர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில இணை பொருளாளர் சிவசுப்பிரமணியம், காலை 10:00 மணி.உ.பி., சாரன்பூர் மரப் பொருட்கள், மெத்தை விரிப்புகள், குர்த்தீஸ் கண்காட்சி: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, காலை 9:30 மணி. மழைக் காலமும், பாம்புகளின் வருகையும்-விழிப்புணர்வு பயணம்: சுந்தர் நகர், அமைதிச்சோலை, லயன்ஸ் சிட்டி, சவுபாக்கியா நகர், மதுரை, ஏற்பாடு: திருநகர் பக்கம் தொண்டு நிறுவனம், காலை 7:00 மணி.மருத்துவ முகாம்இலவச மருத்துவ முகாம்: வ.உ.சி. திருமண மண்டபம், தேனுார், ஏற்பாடு: விவேகானந்த கல்லுாரி, காரைக்குடி கே.எம்.சி., மருத்துவமனை, காலை 9:00 மணி.விளையாட்டுமாநில ரக்பி கால்பந்து போட்டி: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு ரக்பி கால்பந்து சங்கம், காலை 8:00 மணி முதல்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X