பயிற்சி முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பயிற்சி முகாம்

Added : நவ 21, 2021
Share
மதுரை-தொழிற்சாலைகள், கல்லுாரிகள் மற்றும் வேலை தேடுவோர் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் வகையில் தொழில் முனைவோர்பயிற்சி முகாம் மதுரையில் நடந்தது. தியாகராஜர் மில்ஸ் நிர்வாக இயக்குனர் ஹரி தியாகராஜன், பயிற்சியாளர் சர்மிளா தேவி பேசினர்.காமராஜ் பொறியியல் கல்லுாரி முன்னாள் முதல்வர் ஆனந்த் ஆச்சாரி,கிரேட் இன்னவோஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் சதீஷ் சீதாராமன்,ஏகலைவ்

மதுரை-தொழிற்சாலைகள், கல்லுாரிகள் மற்றும் வேலை தேடுவோர் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் வகையில் தொழில் முனைவோர்பயிற்சி முகாம் மதுரையில் நடந்தது. தியாகராஜர் மில்ஸ் நிர்வாக இயக்குனர் ஹரி தியாகராஜன், பயிற்சியாளர் சர்மிளா தேவி பேசினர்.காமராஜ் பொறியியல் கல்லுாரி முன்னாள் முதல்வர் ஆனந்த் ஆச்சாரி,கிரேட் இன்னவோஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் சதீஷ் சீதாராமன்,ஏகலைவ் நிறுவன இணை நிறுவனர் லட்சுமண் பாபு பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X