சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அவலுார்பேட்டையில் 14 மி.மீ., மழை பதிவு

Added : நவ 21, 2021
Share
Advertisement
விழுப்புரம், : விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக அவலுார்பேட்டையில் 14 மி.மீ., மழை அளவு பதிவாகியுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில், நேற்று முன்தினம் காலை 6.00 முதல் நேற்று காலை 6.00 மணி வரை பெய்த மழையளவு விபரம் :விழுப்புரத்தில் 1.60 மி.மீ., மழையும், கோலியனுார் 4, வளவனுார் 3, நேமூர் 5, கஞ்சனுார் 3, சூரப்பட்டு 3, வானுார் 6, மரக்காணம் 4, செஞ்சி 7, செம்மேடு 9,அனந்தபுரம் 7, அவலுார்பேட்டை 14,

விழுப்புரம், : விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக அவலுார்பேட்டையில் 14 மி.மீ., மழை அளவு பதிவாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில், நேற்று முன்தினம் காலை 6.00 முதல் நேற்று காலை 6.00 மணி வரை பெய்த மழையளவு விபரம் :விழுப்புரத்தில் 1.60 மி.மீ., மழையும், கோலியனுார் 4, வளவனுார் 3, நேமூர் 5, கஞ்சனுார் 3, சூரப்பட்டு 3, வானுார் 6, மரக்காணம் 4, செஞ்சி 7, செம்மேடு 9,

அனந்தபுரம் 7, அவலுார்பேட்டை 14, வளத்தி 1.30, மணம்பூண்டி 9, முகையூர் 8, திருவெண்ணெய்நல்லுார் 1.50 மி.மீ., என, மாவட்டத்தில் மொத்தம் 86.40 மி.மீ., மழையளவு பதிவாகியுள்ளது. அதன் சராசரி 4.11 மி.மீ., ஆகும்.மாவட்டத்தில் கனமழையால் இருவர் இறந்ததோடு, 308 கூரை வீடுகளும், 10 மாடுகள், 14 ஆடுகள், 4 கன்றுகுட்டிகள் இறந்துள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X