பொது செய்தி

தமிழ்நாடு

மயிலம் ஓட்டல் மேனேஜ்மென்ட்; மாணவர்கள் அறிமுகம் நிகழ்ச்சி

Added : நவ 21, 2021
Share
Advertisement
விழுப்புரம் : மயிலம் இன்ஸ்டிடியூட் ஆப் ேஹட்டல் மேனேஜ்மென்டின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக விழா நடைபெற்றது.மயிலம் சுப்பிரமணிய சுவாமி கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தனர். மயிலம் இன்ஸ்டிடியூட் ஆப் ேஹாட்டல் மேனேஜ்மென்டின் முதல்வர் பாலகிருஷ்ணன்

விழுப்புரம் : மயிலம் இன்ஸ்டிடியூட் ஆப் ேஹட்டல் மேனேஜ்மென்டின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக விழா நடைபெற்றது.

மயிலம் சுப்பிரமணிய சுவாமி கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தனர்.

மயிலம் இன்ஸ்டிடியூட் ஆப் ேஹாட்டல் மேனேஜ்மென்டின் முதல்வர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். மயிலம் பொறியியல் கல்லுாரி முதல்வர் செந்தில் துவக்க உரையாற்றினார்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, பிபோலா, பிராந்திய நிர்வாக சேப், வெள்ளைசாமி கணேஷ் சிறப்புரையாற்றினார்.

இறுதியாண்டு மாணவர்களுக்கான ஐ.டி.சி., கிராண்ட் சோலா, சென்னை, ஐ.டி.சி., வெல்கம், கோவை மற்றும் தி ரெசிடென்சி டவர்ஸ், கோவை ஆகிய பிரபல சொகுசு ஓட்டல்களில் பயிற்சிக்கான பணி ஆணை வழங்கப்பட்டது.டீன் ராஜப்பன், மயிலம் செவிலியர் கல்லுாரி முதல்வர் தமிழ்செல்வி உட்பட பலர் பங்கேற்றனர். விரிவுரையாளர் மரிய ஜெனவி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X