பொது செய்தி

இந்தியா

பைக் மீது லாரி மோதல்தம்பதி பலி

Added : நவ 21, 2021
Share
Advertisement
பெங்களூரு : பைக் மீது லாரி மோதியதில் தம்பதி உயிரிழந்தனர்.பெங்களூரு ரூரல் தொட்டபல்லாபூர் தொட்டபெலவங்களா கிராமத்தை சேர்ந்தவர் ஷியாம் நாயக், 55. இவரது மனைவி சாரதம்மா, 45. இத்தம்பதியர் நேற்று காலை, பைக்கில் தொட்டபல்லாபூருக்கு சென்றனர். பின் தாபஸ்பேட்டுக்கு புறப்பட்டனர்.கத்திஹொசஹள்ளி அருகில் செல்லும் போது, எதிரே வந்த லாரி மோதியதில் தம்பதி உயிரிழந்தனர்.தொன்னபெலவங்களா

பெங்களூரு : பைக் மீது லாரி மோதியதில் தம்பதி உயிரிழந்தனர்.பெங்களூரு ரூரல் தொட்டபல்லாபூர் தொட்டபெலவங்களா கிராமத்தை சேர்ந்தவர் ஷியாம் நாயக், 55. இவரது மனைவி சாரதம்மா, 45. இத்தம்பதியர் நேற்று காலை, பைக்கில் தொட்டபல்லாபூருக்கு சென்றனர்.

பின் தாபஸ்பேட்டுக்கு புறப்பட்டனர்.கத்திஹொசஹள்ளி அருகில் செல்லும் போது, எதிரே வந்த லாரி மோதியதில் தம்பதி உயிரிழந்தனர்.தொன்னபெலவங்களா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X