பொது செய்தி

இந்தியா

தர்மஸ்தலா மஞ்சுநாதசுவாமி கோவிவில் லட்ச தீப உற்சவம்

Added : நவ 21, 2021
Share
Advertisement
தர்மஸ்தலா : கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, தர்மஸ்தலா மஞ்சுநாதசுவாமி கோவிவில் நவம்பர் 29 முதல் டிசம்பர் 4 வரை லட்ச தீப உற்சவம் நடக்கவுள்ளது.தட்சிண கன்னடா தர்மஸ்தலா மஞ்சுநாதசுவாமி கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் லட்ச தீப உற்சவம் நடப்பது வழக்கம்.இம்முறை நவம்பர் 29 முதல், டிசம்பர் 4 வரை லட்ச தீப உற்சவம் நடக்கவுள்ளது.ஆறு நாட்களும் நிகழ்ச்சிகள் நடக்கும். தினமும்

தர்மஸ்தலா : கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, தர்மஸ்தலா மஞ்சுநாதசுவாமி கோவிவில் நவம்பர் 29 முதல் டிசம்பர் 4 வரை லட்ச தீப உற்சவம் நடக்கவுள்ளது.

தட்சிண கன்னடா தர்மஸ்தலா மஞ்சுநாதசுவாமி கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் லட்ச தீப உற்சவம் நடப்பது வழக்கம்.இம்முறை நவம்பர் 29 முதல், டிசம்பர் 4 வரை லட்ச தீப உற்சவம் நடக்கவுள்ளது.ஆறு நாட்களும் நிகழ்ச்சிகள் நடக்கும். தினமும் இரவு 9:00 மணிக்கு உற்சவம் நடக்கும். டிசம்பர் 2 மற்றும் 3ல் சர்வதர்ம இலக்கிய மாநாடு நடக்கும். கவர்னர் தாவர்சந்த் கெலாட் துவக்கி வைப்பார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X