பொது செய்தி

இந்தியா

முன்னாள் காதலனுக்கு பாடம் நடத்திய இளம்பெண்

Added : நவ 21, 2021
Share
Advertisement
சஹகாரா நகர் : முன்னாள் காதலனுக்கு பாடம் நடத்த நண்பர்களுடன் தாக்குதல் நடத்திய இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.பெங்களூரு சஹகாரா நகரை சேர்ந்தவர் சந்தோஷ், 23. இவர் இங்குள்ள பேக்கரி ஒன்றில் வேலை செய்து வருகிறார்.இவர் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். இரண்டு ஆண்டுக்கு பின், அந்த பெண், காதலை முறித்து கொண்டார். இதனால் மனமுடைந்த சந்தோஷ், 'காதலை ஏன் முறித்து கொண்டாய்;

சஹகாரா நகர் : முன்னாள் காதலனுக்கு பாடம் நடத்த நண்பர்களுடன் தாக்குதல் நடத்திய இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

பெங்களூரு சஹகாரா நகரை சேர்ந்தவர் சந்தோஷ், 23. இவர் இங்குள்ள பேக்கரி ஒன்றில் வேலை செய்து வருகிறார்.இவர் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். இரண்டு ஆண்டுக்கு பின், அந்த பெண், காதலை முறித்து கொண்டார். இதனால் மனமுடைந்த சந்தோஷ், 'காதலை ஏன் முறித்து கொண்டாய்; என்ன காரணம்' என. கேட்டு வந்தார்.

மீண்டும் காதலிக்குமாறு வற்புறுத்தி வந்தார். இதனால் அதிருப்தி அடைந்த இளம்பெண், நேற்று தன் நண்பர்களுடன் சென்று சென்று தாக்குதல் நடத்தி நகைகள், மொபைல் போனை பறித்து சென்றார்.இது குறித்து கோடிஹள்ளி போலீசில் சந்தோஷ் புகார் அளித்துள்ளார். இளம்பெண், நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X