பொது செய்தி

தமிழ்நாடு

அரியலுார் அரசு பள்ளிசுவர் இடிந்து விழுந்தது

Added : நவ 21, 2021
Share
Advertisement
ரிஷிவந்தியம் : தொடர்மழையால் அரியலுார் அரசு மேல்நிலைப்பள்ளியின் ஒரு பகுதி சுற்றுசுவர் இடிந்து விழுந்தது.ரிஷிவந்தியம் பகுதியில் கடந்த 18 ம் தேதி விடிய விடிய மழை பெய்தது. இதனால் ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்பாலான ஏரிகள் நிரம்பி, உபரி நீர் ஊருக்குள் புகுந்தது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின.பல்வேறு கிராமங்களில் வலுவிழந்த நிலையில் இருந்த வீட்டின் சுவர்கள்

ரிஷிவந்தியம் : தொடர்மழையால் அரியலுார் அரசு மேல்நிலைப்பள்ளியின் ஒரு பகுதி சுற்றுசுவர் இடிந்து விழுந்தது.ரிஷிவந்தியம் பகுதியில் கடந்த 18 ம் தேதி விடிய விடிய மழை பெய்தது.

இதனால் ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்பாலான ஏரிகள் நிரம்பி, உபரி நீர் ஊருக்குள் புகுந்தது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின.பல்வேறு கிராமங்களில் வலுவிழந்த நிலையில் இருந்த வீட்டின் சுவர்கள் உடைந்து விழுந்தன. இந்நிலையில் தொடர் மழையால் ரிஷிவந்தியம் அடுத்த அரியலுார் அரசு மேல்நிலைப் பள்ளியின், கிழக்கு புற சுற்று சுவர் 18 மீட்டர் நீளத்திற்கு இடிந்து விழுந்தது. தலைமை ஆசிரியர் நெடுஞ்செழியன், உதவி தலைமை ஆசிரியர் செல்லப்பன் உட்பட பலர் பார்வையிட்டு சி.இ.ஒ., அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X