சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாய்க்காலில் ஆண் சிசு புவனகிரி அருகே பரபரப்பு

Added : நவ 21, 2021
Share
Advertisement
புவனகிரி : புவனகிரியில் பிறந்து இரு தினங்களேயான பச்சிளம் ஆண் குழந்தை அழுகிய நிலையில் வாய்க்காலில் மிதந்தது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.கடலுார் மாவட்டம் புவனகிரி அருகே பூதவராயன்பேட்டை வாய்க்காலில் அழுகிய நிலையில் ஆண் குழந்தை மிதந்தது. தகவலறிந்த புவனகிரி போலீசார் நேற்று காலை சென்று, பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பினர்.கள்ள உறவில்

புவனகிரி : புவனகிரியில் பிறந்து இரு தினங்களேயான பச்சிளம் ஆண் குழந்தை அழுகிய நிலையில் வாய்க்காலில் மிதந்தது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

கடலுார் மாவட்டம் புவனகிரி அருகே பூதவராயன்பேட்டை வாய்க்காலில் அழுகிய நிலையில் ஆண் குழந்தை மிதந்தது. தகவலறிந்த புவனகிரி போலீசார் நேற்று காலை சென்று, பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பினர்.கள்ள உறவில் பிறந்த குழந்தையை கொலை செய்து தண்ணீரில் வீசி சென்றனரா அல்லது தண்ணீரில் அடித்து வந்த குழந்தை பிரேதமா என போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X