பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் பிற மாநிலத்தவர் ரேஷன் வாங்குவது அதிகரிப்பு

Updated : நவ 21, 2021 | Added : நவ 21, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
சென்னை : ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ், தமிழக ரேஷன் கடைகளில், பிற மாநிலங்களை சேர்ந்த கார்டுதாரர்கள் அத்தியாவசிய உணவு பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் ஒரே ரேஷன் திட்டம் 2020 அக்டோபரில் செயல்படுத்தப்பட்டது. பிற மாநில கார்டுதாரர்களின் கைரேகையை பதிவு செய்து பொருட்கள் வழங்கப்படுகின்றன. பீஹார், ஜார்க்கண்ட், உ.பி., - ம.பி., உள்ளிட்ட


சென்னை : ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ், தமிழக ரேஷன் கடைகளில், பிற மாநிலங்களை சேர்ந்த கார்டுதாரர்கள் அத்தியாவசிய உணவு பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகிறது.



latest tamil news




தமிழகத்தில் ஒரே ரேஷன் திட்டம் 2020 அக்டோபரில் செயல்படுத்தப்பட்டது. பிற மாநில கார்டுதாரர்களின் கைரேகையை பதிவு செய்து பொருட்கள் வழங்கப்படுகின்றன. பீஹார், ஜார்க்கண்ட், உ.பி., - ம.பி., உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள், தமிழகத்தில் கட்டுமானம், ஓட்டல் என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு உள்ளனர்.

இருப்பினும், ஒரே ரேஷன் திட்டம் குறித்து, அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தாததால் பொருட்கள் வாங்கவில்லை. மத்திய உணவு துறை அதிகாரிகள், தமிழகத்தில் ஒரே ரேஷன் திட்டம் திருப்திகரமாக இல்லை என, சில மாதங்களுக்கு முன் கருத்து தெரிவித்ததுடன், அத்திட்டம் குறித்து பயனாளிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு, தமிழக உணவு துறை அதிகாரிகளை அறிவுறுத்தினர்.


latest tamil news




மேலும், வட மாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலேயே பொருட்களை வழங்கும்படி தெரிவித்தனர். இதையடுத்து, நடப்பாண்டு ஆகஸ்ட் வரை, பிற மாநிலங்களைச் சேர்ந்த 50க்கும் குறைவான கார்டுதாரர்களே பொருட்களை வாங்கிய நிலையில், செப்., 100; அக்., 585 கார்டுதாரர்கள் வாங்கி உள்ளனர். இம்மாதத்தில் நேற்று வரை 434 கார்டுதாரர்கள் வாங்கியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Desi - Chennai,இந்தியா
22-நவ-202100:31:39 IST Report Abuse
Desi அப்படினா இங்க 200 ருபாய் + 1/4 + சரக்கு என்று வாழ்க்கை ஓட்டுபவர்கள் தான் அதிகம்.
Rate this:
Cancel
21-நவ-202122:31:02 IST Report Abuse
சம்பத் குமார் 1A). சென்னை எங்களது தலை நகர் அல்ல. இதை நாங்கள் திட்டவட்டமாக தெரிவிக்கிறோம் 1). சொல்லபோனால் சென்னை நம் தமிழ்நாட்டின் தலைநகர் தெலுங்கு மக்களுக்கு உருவாக்கப்பட்டது. 2). திமுக தெலுங்கு மக்களின் கட்சி. 3). நீங்க கணக்கு எடுத்து பாருங்க எத்தனை எம் எல் ஏ மற்றும் எம் பி தெலுங்கு மக்கள் திமுகவில் உள்ளார்கள் என்று. 4). கண்டிப்பாக பாதிக்கு பாதி தெலுங்கு கார்கள் தான். 5). தினமலர் எத்தனை பேர் இதில் தெலுங்கு எம் எல் ஏ மற்றும் எம் பி உள்ளார்கள் என தெரிவிக்க வேண்டும்.6). மறத்தமிழர்களை தெலுங்கர்கள் அரசாட்சி புரிவதாக???7). காலம்காலமாக ராஜன் ராஜன் சோழன் காலத்தில் இருந்து தென் இந்தியாவே நமக்கு அடிமை நாடுகள்.8). இப்பொழுது தெலுங்கர்களின் அடிமைகள் நாம்..9). மறத்தமிழர்களின் தெலுங்கு விரோதிகள் நம் தமிழ் நாட்டிற்கு தேவையில்லை.10). சென்னை எங்களது தலை நகர் அல்ல. இதை நாங்கள் திட்டவட்டமாக தெரிவிக்கிறோம்.
Rate this:
Cancel
21-நவ-202120:35:46 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren 0 Iiii
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X