பெரியாறு அணையில் மழை: நீர்வரத்து அதிகரிப்பு

Added : நவ 21, 2021
Share
Advertisement
கூடலூர் : நீர்ப்பிடிப்பில் பெய்த மழையால் பெரியாறு அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 3096 கனஅடியாக அதிகரித்தது.நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி நீர்ப்பிடிப்பு பகுதியான பெரியாறில் 40.4 மி.மீ., தேக்கடியில் 21 மி.மீ., மழை பதிவானது. இதனால் 2790 கன அடியாக இருந்த நீர்வரத்து 3096 கனஅடியாக அதிகரித்தது. தமிழகப் பகுதிக்கு குடிநீர், சாகுபடிக்காக நீர்திறப்பு 2300 கனஅடியாக இருந்தது. நீர் இருப்பு 7410


கூடலூர் : நீர்ப்பிடிப்பில் பெய்த மழையால் பெரியாறு அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 3096 கனஅடியாக அதிகரித்தது.

நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி நீர்ப்பிடிப்பு பகுதியான பெரியாறில் 40.4 மி.மீ., தேக்கடியில் 21 மி.மீ., மழை பதிவானது. இதனால் 2790 கன அடியாக இருந்த நீர்வரத்து 3096 கனஅடியாக அதிகரித்தது. தமிழகப் பகுதிக்கு குடிநீர், சாகுபடிக்காக நீர்திறப்பு 2300 கனஅடியாக இருந்தது. நீர் இருப்பு 7410 மில்லியன்கன அடியாகும். நீர்மட்டம் 141.10 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). நேற்று பகல் முழுவதும் நீர்ப்பிடிப்பில் மழை பெய்யவில்லை. கேரளாவிற்கு 1 ஷட்டர் மூலம் 128 கனஅடி வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை 9:00 மணியில் இருந்து 2 ஷட்டர்கள் மூலம் 781 கன அடியாக அதிகரித்து வெளியேற்றப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X