பொது செய்தி

தமிழ்நாடு

சிறுவனுக்கு முதல்வர் வாழ்த்து

Added : நவ 21, 2021
Share
Advertisement
சென்னை : திருக்குறளை முழுமையாக ஒப்புவிக்கும், 7 வயது சிறுவனை, முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார்.கோவையை சேர்ந்த 7 வயது சிறுவன் ராகுல்ராம். இச்சிறுவன், 1,330 திருக்குறள், ஆத்திச்சூடி, நாலடியார், குறிஞ்சிப்பாட்டு, 200 உலக நாடுகளின் பெயர்கள், இந்திய எம்.பி.,க்களின் பெயர்கள், பாரதியார் கவிதைகள் போன்றவற்றை மனப்பாடமாக ஒப்புவிக்கிறான்.அந்த சிறுவனை, முதல்வர் ஸ்டாலின் நேற்று தலைமை

சென்னை : திருக்குறளை முழுமையாக ஒப்புவிக்கும், 7 வயது சிறுவனை, முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார்.
கோவையை சேர்ந்த 7 வயது சிறுவன் ராகுல்ராம். இச்சிறுவன், 1,330 திருக்குறள், ஆத்திச்சூடி, நாலடியார், குறிஞ்சிப்பாட்டு, 200 உலக நாடுகளின் பெயர்கள், இந்திய எம்.பி.,க்களின் பெயர்கள், பாரதியார் கவிதைகள் போன்றவற்றை மனப்பாடமாக ஒப்புவிக்கிறான்.அந்த சிறுவனை, முதல்வர் ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்திற்கு வரவழைத்து பாராட்டினார். சிறுவனின் தந்தை கருணாஹரிராம், தாயார் கீதா ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X