பொது செய்தி

தமிழ்நாடு

நலத்திட்ட உதவி வழங்கல்

Added : நவ 21, 2021
Share
Advertisement
அந்தியூர்: பர்கூர் மலைப்பகுதியில் எம்.எல்.ஏ., வெங்கடாசலம் முன்னிலையில், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, தேவர்மலை, தாமரைக்கரை, பர்கூர் பகுதிகளில் ஆய்வு செய்தார். அப்போது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். மூன்று பகுதிகளை சேர்ந்த, 88 பேருக்கு, 10.56லட்சம் ரூபாய் மதிப்பில் முதியோர் உதவித்தொகை, 18 பேருக்கு மின்னணு ரேஷன் கார்டு, 198 பழங்குடியினருக்கு குடும்ப நல வாரிய அட்டை என, 467

அந்தியூர்: பர்கூர் மலைப்பகுதியில் எம்.எல்.ஏ., வெங்கடாசலம் முன்னிலையில், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, தேவர்மலை, தாமரைக்கரை, பர்கூர் பகுதிகளில் ஆய்வு செய்தார். அப்போது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். மூன்று பகுதிகளை சேர்ந்த, 88 பேருக்கு, 10.56லட்சம் ரூபாய் மதிப்பில் முதியோர் உதவித்தொகை, 18 பேருக்கு மின்னணு ரேஷன் கார்டு, 198 பழங்குடியினருக்கு குடும்ப நல வாரிய அட்டை என, 467 பயனாளிகளுக்கு, 52.72 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கினர். பின், தேவர்பாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளியை பார்வையிட்டு, சீரமைக்க யோசனை தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X