பொது செய்தி

தமிழ்நாடு

பாரம்பரிய நெல் விதை அடுத்தாண்டு கிடைக்கும்

Added : நவ 21, 2021
Share
Advertisement
ஈரோடு: பவானி அருகே குருப்பநாயக்கன்பாளையத்தில், அரசு விதை பண்ணை இயங்குகிறது. இங்கு பாரம்பரிய நெல் ரகமான தூயமல்லி, நான்கு ஏக்கரிலும், அறுபதாம் குறுவை, மூன்று ஏக்கரிலும் நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது தூர்பிடிக்கும் நிலையில் உள்ளது. வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி ஆய்வு செய்தார். மொத்தம், 125 டன் விதை உற்பத்தி செய்து, அடுத்தாண்டு குறுவை, சம்பா பருவத்துக்கு மாவட்ட

ஈரோடு: பவானி அருகே குருப்பநாயக்கன்பாளையத்தில், அரசு விதை பண்ணை இயங்குகிறது. இங்கு பாரம்பரிய நெல் ரகமான தூயமல்லி, நான்கு ஏக்கரிலும், அறுபதாம் குறுவை, மூன்று ஏக்கரிலும் நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது தூர்பிடிக்கும் நிலையில் உள்ளது. வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி ஆய்வு செய்தார். மொத்தம், 125 டன் விதை உற்பத்தி செய்து, அடுத்தாண்டு குறுவை, சம்பா பருவத்துக்கு மாவட்ட விவசாயிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X