நூல் வெளியீட்டு விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நூல் வெளியீட்டு விழா

Added : நவ 21, 2021
Share
ஈரோடு: ரீடு தொண்டு நிறுவனம் சார்பில், 'கல்வியினால் சமூக மேம்பாடு' என்ற நூல் வெளியீட்டு விழா ஈரோட்டில் நடந்தது. இயக்குனர்கள் கருப்புசாமி, மகேஸ்வரன் விளக்க உரையாற்றினர். ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் தலைவர் சின்னசாமி, ஈரோடு மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் கர்ணன் காமராஜ், திருப்பூர் சட்ட இணக்கம் தாமஸ் ஆகியோர், 'கல்வியினால் சமூக மேம்பாடு' என்ற நூலை வெளியிட்டனர்.

ஈரோடு: ரீடு தொண்டு நிறுவனம் சார்பில், 'கல்வியினால் சமூக மேம்பாடு' என்ற நூல் வெளியீட்டு விழா ஈரோட்டில் நடந்தது. இயக்குனர்கள் கருப்புசாமி, மகேஸ்வரன் விளக்க உரையாற்றினர். ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் தலைவர் சின்னசாமி, ஈரோடு மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் கர்ணன் காமராஜ், திருப்பூர் சட்ட இணக்கம் தாமஸ் ஆகியோர், 'கல்வியினால் சமூக மேம்பாடு' என்ற நூலை வெளியிட்டனர். விழாவில் குழந்தைகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X