சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் கொலை வழக்கில் பைக்கால் சிக்கிய ஆசாமி

Added : நவ 21, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு, கே.கே.நகர், லட்சுமி கார்டன் பகுதியில், சில நாட்களுக்கு முன் சாக்கு மூட்டை கட்டப்பட்ட நிலையில் பெண் உடலை, தாலுகா போலீசார் மீட்டனர். அப்பகுதியில் 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, பைக்கில் வந்த ஆசாமி, மூட்டையை போட்டு சென்றது தெரிந்தது. அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், கொலை செய்யப்பட்ட பெண் கோவையை சேர்ந்தவர். கொலை செய்த நபரின்

ஈரோடு: ஈரோடு, கே.கே.நகர், லட்சுமி கார்டன் பகுதியில், சில நாட்களுக்கு முன் சாக்கு மூட்டை கட்டப்பட்ட நிலையில் பெண் உடலை, தாலுகா போலீசார் மீட்டனர். அப்பகுதியில் 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, பைக்கில் வந்த ஆசாமி, மூட்டையை போட்டு சென்றது தெரிந்தது. அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், கொலை செய்யப்பட்ட பெண் கோவையை சேர்ந்தவர். கொலை செய்த நபரின் மூன்றாவது மனைவி என்பதும் தெரிந்தது. கட்டட பராமரிப்பு பணி மேற்கொண்டு வரும், 35 வயது ஆசாமியிடம் தொடர் விசாரணை நடப்பதாக, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X