பொது செய்தி

தமிழ்நாடு

பட்டா திருத்த சிறப்பு முகாம்

Added : நவ 21, 2021
Share
Advertisement
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே, 74.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் நேற்று, பட்டா திருத்த சிறப்பு முகாம், தாசில்தார் முருகையன் தலைமையில் நடந்தது. முகாமில், 43 மனுக்கள் பெறப்பட்டன. எட்டு மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன. மீதம் 35 மனுக்கள் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. * தம்மம்பட்டி அருகே, ஜங்கமசமுத்திரம் கிராமத்தில், பட்டா திருத்த முகாம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சரளா

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே, 74.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் நேற்று, பட்டா திருத்த சிறப்பு முகாம், தாசில்தார் முருகையன் தலைமையில் நடந்தது. முகாமில், 43 மனுக்கள் பெறப்பட்டன. எட்டு மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன. மீதம் 35 மனுக்கள் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

* தம்மம்பட்டி அருகே, ஜங்கமசமுத்திரம் கிராமத்தில், பட்டா திருத்த முகாம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சரளா தலைமையில் நடந்தது. முகாமில், 14 மனுக்கள் பெறப்பட்டன. நான்கு மனுக்கள் தீர்வு காணப்பட்டன. 10 மனுக்கள் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.


* ஆத்தூர் அருகே, சொக்கநாதபுரம் கிராமத்தில் நேற்று, பட்டா திருத்த சிறப்பு முகாம், தாசில்தார் மாணிக்கம் தலைமையில் நடந்தது. முகாமில், 11 மனுக்கள் பெறப்பட்டன. இதில், ஒன்பது மனுக்கள் தீர்வு காணப்பட்டன. இரண்டு மனுக்கள் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X