நகை கடனுக்கான வட்டி ஏற்குமா அரசு? அ.தி.மு.க., அமைப்பு செயலாளர் கேள்வி

Added : நவ 21, 2021
Advertisement
மேட்டூர்: அ.தி.மு.க., அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செம்மலை அறிக்கை: கொரோனா கால நெருக்கடியில் தங்களின் வாழ்வாதாரத்திற்காக பொதுமக்கள் பலர் கூட்டுறவு சங்கங்களில் நகை அடகு வைத்து கடன் பெற்றனர். தி.மு.க., அரசு கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தலில் வாக்குறுதி அளித்தது. கடன் தள்ளுபடி சலுகை பெற தகுதியில்லாதவர்கள் என பெரும்பாலோர் அரசால்

மேட்டூர்: அ.தி.மு.க., அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செம்மலை அறிக்கை: கொரோனா கால நெருக்கடியில் தங்களின் வாழ்வாதாரத்திற்காக பொதுமக்கள் பலர் கூட்டுறவு சங்கங்களில் நகை அடகு வைத்து கடன் பெற்றனர். தி.மு.க., அரசு கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தலில் வாக்குறுதி அளித்தது. கடன் தள்ளுபடி சலுகை பெற தகுதியில்லாதவர்கள் என பெரும்பாலோர் அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளனர். ஒரு தரப்பினருக்கு வங்கி கடன் தள்ளுபடி செய்யும் போது, தகுதியில்லாதவர்கள் என நிராகரிக்கப்பட்டவர்களுக்கு கடனுக்கான வட்டியையாவது, தி.மு.க., அரசு ஏற்குமா? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X