பொது செய்தி

தமிழ்நாடு

மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி

Added : நவ 21, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் ஒய்.எம்.சி.ஏ மற்றும் ரவுண்ட் டேபிள் 28 சார்பில், 28வது மாநில அளவிலான ஓப்பன் டேபிள் டென்னிஸ் போட்டி, சேலத்தில் நடந்தது. இப்போட்டியை சேலம் ரோட்டரி முன்னாள் துணை ஆணையாளர் ஜேம்ஸ் தொடங்கி வைத்தார். 9, 13, 15, 17, 19 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர், வயது முதிர்ந்தோர், பதக்கம் பெறாதவர் மற்றும் ஓப்பன் இரட்டையர் என, 17 பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு

சேலம்: சேலம் ஒய்.எம்.சி.ஏ மற்றும் ரவுண்ட் டேபிள் 28 சார்பில், 28வது மாநில அளவிலான ஓப்பன் டேபிள் டென்னிஸ் போட்டி, சேலத்தில் நடந்தது. இப்போட்டியை சேலம் ரோட்டரி முன்னாள் துணை ஆணையாளர் ஜேம்ஸ் தொடங்கி வைத்தார். 9, 13, 15, 17, 19 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர், வயது முதிர்ந்தோர், பதக்கம் பெறாதவர் மற்றும் ஓப்பன் இரட்டையர் என, 17 பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே போட்டிகள் நடந்தன. சேலம், நாமக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர் விளையாடினர். இன்று இறுதி போட்டி, பரிசளிப்பு விழா நடக்கிறது. இதில் சேலம் மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்க தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை ஒய்.எம்.சி.ஏ., பொதுச்செயலாளர் ஜோஸ் உள்ளிட்டோர் செய்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X