டாஸ்மாக் பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்றவர் கைது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்றவர் கைது

Added : நவ 21, 2021
Share
சேலம்: சேலத்தில் டாஸ்மாக் மது பாட்டில்களை சந்து கடையில் அதிக விலைக்கு விற்றவரை போலீசார் கைது செய்தனர். சேலம், இரும்பாலை, எஸ்.கொல்லப்பட்டியை சேர்ந்த செல்வம்,45. இவர், வீட்டில் டாஸ்மாக் பாட்டில்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலையில், அவரின் வீட்டில் சோதனை நடத்திய மதுவிலக்கு பிரிவு போலீசார், பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது

சேலம்: சேலத்தில் டாஸ்மாக் மது பாட்டில்களை சந்து கடையில் அதிக விலைக்கு விற்றவரை போலீசார் கைது செய்தனர். சேலம், இரும்பாலை, எஸ்.கொல்லப்பட்டியை சேர்ந்த செல்வம்,45. இவர், வீட்டில் டாஸ்மாக் பாட்டில்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலையில், அவரின் வீட்டில் சோதனை நடத்திய மதுவிலக்கு பிரிவு போலீசார், பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X