சேலத்தில் 41 பேருக்கு தொற்று| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சேலத்தில் 41 பேருக்கு தொற்று

Added : நவ 21, 2021
Share
சேலம்: சேலத்தில், நேற்று, 41 பேருக்கு, தொற்று உறுதியானது. அதில், சேலம் மாநகராட்சி, 17, மேச்சேரி, ஓமலூர், வீரபாண்டி, தலா. 4, மேட்டூர் நகராட்சி, 2, நங்கவள்ளி, சேலம், அயோத்தியாப்பட்டணம், பனைமரத்துப்பட்டி, பெ.நா.பாளையம், ஏற்காடு, தலா ஒருவர், பாதிக்கப்பட்டவர்கள், வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உட்பட, 41 பேர்,

சேலம்: சேலத்தில், நேற்று, 41 பேருக்கு, தொற்று உறுதியானது. அதில், சேலம் மாநகராட்சி, 17, மேச்சேரி, ஓமலூர், வீரபாண்டி, தலா. 4, மேட்டூர் நகராட்சி, 2, நங்கவள்ளி, சேலம், அயோத்தியாப்பட்டணம், பனைமரத்துப்பட்டி, பெ.நா.பாளையம், ஏற்காடு, தலா ஒருவர், பாதிக்கப்பட்டவர்கள், வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உட்பட, 41 பேர், பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X