சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏத்தாப்பூரில் வசிஷ்ட நதியில் ஆண் சடலம் மீட்பு

Added : நவ 21, 2021
Share
Advertisement
பெத்தநாயக்கன்பாளையம்: ஏத்தாப்பூர், அபிநவம் அம்மன் கோவிலை யொட்டி, வசிஷ்ட நதியில் அடையாளம் தெரியாத நிலையில் ஆண் சடலம் கிடந்தது. வருவாய்துறை மற்றும் ஏத்தாப்பூர் போலீசார் சடலத்தை மீட்டனர். இறந்தவருக்கு வயது 50 இருக்கும். மேல் நீல நிறசட்டை அணிந்து, மனநிலை பாதிக்கப்பட்டவர் போல காணப்பட்டதாக ஏத்தாப்பூர் போலீசார் தெரிவித்தனர். மேலும், குளிக்கும் போது தவறி விழுந்தாரா அல்லது

பெத்தநாயக்கன்பாளையம்: ஏத்தாப்பூர், அபிநவம் அம்மன் கோவிலை யொட்டி, வசிஷ்ட நதியில் அடையாளம் தெரியாத நிலையில் ஆண் சடலம் கிடந்தது. வருவாய்துறை மற்றும் ஏத்தாப்பூர் போலீசார் சடலத்தை மீட்டனர். இறந்தவருக்கு வயது 50 இருக்கும். மேல் நீல நிறசட்டை அணிந்து, மனநிலை பாதிக்கப்பட்டவர் போல காணப்பட்டதாக ஏத்தாப்பூர் போலீசார் தெரிவித்தனர். மேலும், குளிக்கும் போது தவறி விழுந்தாரா அல்லது ஆற்றில் அடித்து வரப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X