வெள்ளப்பெருக்கில் சிக்கிய ஒருவர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெள்ளப்பெருக்கில் சிக்கிய ஒருவர் பலி

Added : நவ 21, 2021
Share
ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, கல்வராயன்மலை பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், வசிஷ்ட நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று, அபிநவம் பகுதியின் ஆற்றின் கரையில், 40 வயது ஆண் சடலம் கரை ஒதுங்கியது. வெள்ளப்பெருக்கில் சிக்கிய நபர் உயிரிழந்துள்ளார். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என, ஏத்தாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து,

ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, கல்வராயன்மலை பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், வசிஷ்ட நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று, அபிநவம் பகுதியின் ஆற்றின் கரையில், 40 வயது ஆண் சடலம் கரை ஒதுங்கியது. வெள்ளப்பெருக்கில் சிக்கிய நபர் உயிரிழந்துள்ளார். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என, ஏத்தாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X