சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதியவரிடம் ரூ. 6 லட்சம் மோசடி

Added : நவ 21, 2021
Share
Advertisement
சேலம்: கோரிமேட்டை சேர்ந்தவர் நஷீர்பாஷா,63. இவரது, மொபைலுக்கு, கடந்த 8 ல், தொடர்பு கொண்டு பேசிய நபர், தங்க, வைர வியாபாரி என, தன்னை அறிமுகம் செய்து கொண்டு, பணம் டிபாஸிட் செய்தால், கூடுதல் பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். பணம் செலுத்த, வங்கி கணக்கு எண்ணையும் தெரிவித்துள்ளார். அதன்படி, முதியவர், குறிப்பிட்ட வங்கி கணக்கில் பணம் செலுத்தினார். ஆனால், தெரிவித்தபடி, கூடுதல்

சேலம்: கோரிமேட்டை சேர்ந்தவர் நஷீர்பாஷா,63. இவரது, மொபைலுக்கு, கடந்த 8 ல், தொடர்பு கொண்டு பேசிய நபர், தங்க, வைர வியாபாரி என, தன்னை அறிமுகம் செய்து கொண்டு, பணம் டிபாஸிட் செய்தால், கூடுதல் பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். பணம் செலுத்த, வங்கி கணக்கு எண்ணையும் தெரிவித்துள்ளார். அதன்படி, முதியவர், குறிப்பிட்ட வங்கி கணக்கில் பணம் செலுத்தினார். ஆனால், தெரிவித்தபடி, கூடுதல் பணம் தரவில்லை. பலமுறை தொடர்பு கொண்டும், அந்த நபரின் மொபைல் எண், ஸ்விட்ச் ஆப் என வந்துள்ளது. சேலம் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X