சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் மோதி முதியவர் பலி

Added : நவ 21, 2021
Share
Advertisement
சேலம்: கிச்சிப்பாளையம், கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்த முதியவர் குழந்தைவேலு,55. இவர், நேற்று, காலை, 7:15 மணியளவில், எருமாபாளையம் பைபாஸ் சாலையை கடக்க முயன்றார். அவ்வழியாக வந்த, ?ஹாண்டா பைக் முதியவர் மீது மோதியது. இந்த விபத்தில், பைக்கை ஓட்டி வந்த ஆத்தூர், மாரிமுத்துரோடு, சீனிவாசன் மகன் தாமோதரன்,37, முதியவர் படுகாயமடைந்து, இருவரும், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சேலம்: கிச்சிப்பாளையம், கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்த முதியவர் குழந்தைவேலு,55. இவர், நேற்று, காலை, 7:15 மணியளவில், எருமாபாளையம் பைபாஸ் சாலையை கடக்க முயன்றார். அவ்வழியாக வந்த, ?ஹாண்டா பைக் முதியவர் மீது மோதியது. இந்த விபத்தில், பைக்கை ஓட்டி வந்த ஆத்தூர், மாரிமுத்துரோடு, சீனிவாசன் மகன் தாமோதரன்,37, முதியவர் படுகாயமடைந்து, இருவரும், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி, காலை, 10:30 மணிக்கு, முதியவர் இறந்துவிட்டார். கிச்சிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X