சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அடுத்தடுத்த இரு கடைகளில் திருட்டு

Added : நவ 21, 2021
Share
Advertisement
பாலக்கோடு: பாலக்கோடு அடுத்த சோமனஹள்ளியை சேர்ந்தவர் நாச்சியப்பன், 25. இவர், பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் எதிரே மொபைல்போன் கடை வைத்துள்ளார். நேற்று காலை அவர் கடையை திறந்து பார்த்தபோது பொருட்கள் திருடப்பட்டது தெரிந்தது. மர்ம நபர்கள் கடையின் கூரையை பிரித்து உள்ளே இறங்கி கடையிலிருந்த ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த ?மொபைல்போன், மெமரி கார்டுகள் பணம் உள்ளிட்ட ஒரு

பாலக்கோடு: பாலக்கோடு அடுத்த சோமனஹள்ளியை சேர்ந்தவர் நாச்சியப்பன், 25. இவர், பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் எதிரே மொபைல்போன் கடை வைத்துள்ளார். நேற்று காலை அவர் கடையை திறந்து பார்த்தபோது பொருட்கள் திருடப்பட்டது தெரிந்தது. மர்ம நபர்கள் கடையின் கூரையை பிரித்து உள்ளே இறங்கி கடையிலிருந்த ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த ?மொபைல்போன், மெமரி கார்டுகள் பணம் உள்ளிட்ட ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடி சென்றுள்ளனர். கடையிலிருந்த, 'சிசிடிவி' கேமராவில் இக்காட்சி பதிவாகி உள்ளது. அதே கடையில் கடந்த மாதம் திருட்டு முயற்சி நடந்துள்ளது. அதேபோன்று அருகிலுள்ள மணி, 30 என்பவருக்கு சொந்தமான போட்டோ ஸ்டுடியோவில் கூரையை உடைத்து கேமரா, பிளாஷ் லைட் உள்ளிட்ட, 10 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்த இரு கடைகளில் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது. பாலக்கோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X